'பிளாஸ்டிக்' கழிவுகளால் நிரப்ப கடல் என்ன குப்பைக்கூடையா?
மக்கள் அலட்சியமாக வீசிச் செல்லும் பேராபத்து மிக்க பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் சென்று சேருவது பல்லுயிர் பெருக்கத்தின் உறைவிடமாகத் திகழும் கடல் என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
12 Dec 2022 1:38 PM ISTபிளாஸ்டிக் கழிவுகளை பைகளாக மாற்றும் பெண்மணி
12 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து பைகள் தயாரித்து ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்திருக்கிறார் கனிகா அகுஜா.
7 Aug 2022 3:53 PM ISTபிளாஸ்டிக் கொடுத்தால், உணவு இலவசம்..!
குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் உள்ள டீக்கடையில் இந்த வித்தியாசமான அறிவிப்பை எழுதி வைத்துள்ளனர். ‘பிளாஸ்டிக்கை கொடுத்துவிட்டு உணவை இலவசமாக பெற்றுச் செல்லுங்கள்’ என்ற அறிவிப்பை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
24 July 2022 4:38 PM ISTஉலக பெருங்கடல்கள் தினம்
இந்த பூமியின் 70 சதவீத நிலப்பரப்பை, அதாவது கிட்டத்தட்ட முக்கால் பாகம் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நீர்நிலையாக, கடல் விளங்குகிறது. மனிதர்கள், இந்த பூமியில் வாழ்வதற்கு கடல் பெரும் பங்காற்றுகிறது.
6 Jun 2022 10:00 PM ISTபிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் பாதிப்பு
கூடலூர் அருகே லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
31 May 2022 9:48 PM IST